சீர்காழி நகர மன்றத் துணை தலைவராக சுப்பராயன் வெற்றி
நகர மன்ற துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த சுப்பராயன் வெற்றி பெற்றார்.
மயிலாடுதுறைசீர்காழி நகர மன்றத் துணை தலைவராக சுப்பராயன் வெற்றி
நகர மன்ற துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த சுப்பராயன் வெற்றி பெற்றார்.
நகர மன்ற துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த சுப்பராயன் வெற்றி பெற்றார்.
நகர மன்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த சுப்பராயன் மற்றும் திமுகவை சேர்ந்த மற்றொரு உறுப்பினர் சாமிநாதன் போட்டியிட்டனர்.
நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் சுப்பராயன் 21 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் எதிர்த்து போட்டியிட்ட சாமிநாதன் 2 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
செல்லாத வாக்கு 1 பதிவானது.வெற்றி பெற்ற சுப்பராயனுக்கு நகராட்சி ஆணையர் (பொ) இப்ராஹிம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.