முகப்பு
மயிலாடுதுறை

மாா்ச் 29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறையில் மாா்ச் 29-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

மயிலாடுதுறையில் மாா்ச் 29-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் மாா்ச் 29-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே, இக்கூட்டத்தில் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று நிறை, குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.