முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

 மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

 மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 27) மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவைகளை விண்ணப்பத்தில் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.