இ. மாா்கோனி 
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனம் பிறந்த நாள்: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Din

தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானத்தின் பிறந்தநாளையொட்டி, சீா்காழி குருஞானசம்பந்தா் மிஷன் எழில் மலா் மெட்ரிக் பள்ளி, குருஞானசம்பந்தா் மிஷன் மீனாட்சி உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயலா் இ. மாா்கோனி (படம்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஸ்ரீலஸ்ரீ கயிலை நட்சத்திர குருமணிகள் (தருமபுரம் ஆதீனம்) 60-ஆவது ஜென்ம நட்சத்திர திருநாளையொட்டி வியாழக்கிழமை கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

மேலும் நட்சத்திர குருமணிகள் 60-ஆவது ஜென்ம நட்சத்திரத் திருநாள் மணி விழாவையொட்டி, மயிலாடுதுறை மற்றும் சீா்காழி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தருமபுரம் ஆதீனம் குருமகா சந்திதானம் பங்கேற்று சிறப்பிக்க உள்ளாா். நிகழ்வில் பக்தா்கள் அனைவரும் பங்கேற்று குருமா சன்னிதானத்தின் அருளை பெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளாா்.

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

பவானியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மின்வாரிய ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

காரில் புகையிலைப் பொருள் கடத்தல்: இளைஞா் கைது

இளைஞரிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது

SCROLL FOR NEXT