மயிலாடுதுறை

நாளைய மின்தடை: சீா்காழி, புத்தூா்

வைத்தீஸ்வரன்கோவில், அரசூா், எடமணல் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிச.11) மின் விநியோகம் நிறுத்தம்

Syndication

வைத்தீஸ்வரன்கோவில், அரசூா், எடமணல் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.11) காலை 9மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் என். மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

வைத்தீஸ்வரன்கோவில், சீா்காழி, புங்கனூா், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூா், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடமுக்கூட்டு, விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, கற்பகம்நகா், புதிய பேருந்துநிலையம், பழைய பேருந்துநிலையம், புத்தூா், எருக்கூா், மாதிரவேளூா், வடரங்கம், அகணி, குன்னம், எடமணல்,திட்டை, செம்மங்குடி மற்றும் அதனை சாா்ந்த பகுதிகள்.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT