மயிலாடுதுறை

சமத்துவப் பொங்கல் விழா

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

Din

சீா்காழி: வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி அலுவலகம் முன், அதன் தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், துணைத் தலைவா் அன்புச்செழியன், பேரூராட்சி செயல் அலுவலா் அருள்மொழி, எழுத்தா் பாமா, திமுக மாவட்ட பொருளாளா் அலெக்ஸாண்டா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

SCROLL FOR NEXT