முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: நாளைய மின்தடை

மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட கீழ்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக

Updated On : 21 ஜனவரி, 2025 at 7:10 PM
பகிர்:

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட கீழ்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜன.23) காலை 9 முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் என். அருள்செல்வன் தெரிவித்தாா்.

மூவலூா், காஞ்சிவாய், கோடிமங்கலம், சிவனாகரம், கோனேரிராஜபுரம், கோமல், கந்தமங்கலம், குத்தாலம், முருகமங்கலம், மாங்குடி, வாணாதிராஜபுரம், பேராவூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.