முகப்பு
நாகப்பட்டினம்

மறுவரையறை செய்யப்பட்ட வார்டு பட்டியல் வெளியீடு

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் மறுவரையறை செய்யப்பட்ட ஊராட்சி வார்டு பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் மறுவரையறை செய்யப்பட்ட ஊராட்சி வார்டு பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இவற்றிலுள்ள ஊராட்சி ஒன்றிய வார்டுகள் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் மறுவறையறை செய்யப்பட்டுள்ளது. இந்த விவரத்தை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அறிவிப்புப் பதாகையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நக்கீரன், முருகேசன் (ஊராட்சிகள்) ஆகியோர் ஒட்டினர். 

முழு கட்டுரையைப் படிக்க →