முகப்பு
நாகப்பட்டினம்

மனைவியைக் கொன்ற கணவர் கைது

நாகப்பட்டினத்தில் மனைவியைக் கொன்ற கணவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்

மனைவியைக் கொன்ற கணவர் கைது

நாகப்பட்டினத்தில் மனைவியைக் கொன்ற கணவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

நாகப்பட்டினத்தில் மனைவியைக் கொன்ற கணவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நாகை அருகேயுள்ள வடகுடி, ஜீவா தெருவைச் சேர்ந்தவர் கலையரசன் (39). இவரது மனைவி தனலட்சுமி (37). கலையரசன் தனது மனைவி மீது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அம்மிக்கல்லால் தனலட்சுமியை தாக்கினாராம். இதில் தனலெட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீஸார் வழக்குப் பதிந்து கலையரசனை வியாழக்கிழமை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →