நாகப்பட்டினம்

பருவ நிலை மாற்றங்கள் மேலாண்மை பயிற்சி

DIN

குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பருவ நிலை மாற்றங்கள் குறித்து மேலாண்மை பயிற்சி முகாம் பிப்.13,14 தேதிகளில் நடைபெற்றது. 
பயிற்சிக்கு ஒன்றிய ஆணையர் வி. கோவிந்தராஜன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சன் வரவேற்றார். மாநில பயிற்றுநர் ஜான்பெஞ்சமின், மண்டல ஊரக பயிற்சி நிறுவன பயிற்றுநர்கள் கலைமணி, மேகலா ஆகியோர் முகாமில் பருவநிலை மாற்றங்களின்போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளித்தனர். உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிச் செயலர்கள், பணித்தளப் பொறுப்பாளர்கள் என ஒரு தொகுப்புக்கு 30 பேர் என 5 தொகுப்பில் 148 பேர் பயிற்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT