நாகப்பட்டினம்

திமுகவுக்கு காடுவெட்டி குரு வன்னியர் சங்கம் ஆதரவு

மயிலாடுதுறை தொகுதியில் திமுக வேட்பாளருக்கு காடுவெட்டி குரு வன்னியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

DIN

மயிலாடுதுறை தொகுதியில் திமுக வேட்பாளருக்கு காடுவெட்டி குரு வன்னியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர்  செ. ராமலிங்கம் குத்தாலம் ஒன்றியப் பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அவரை காடுவெட்டி குரு வன்னியர் சங்க மாநிலத் தலைவர் வழுவூர் வி.ஜி.கே. மணி ஆதரவு தெரிவித்தார். 
அப்போது, குடந்தை சட்டப் பேரவை உறுப்பினர் க. அன்பழகன்,  நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT