நாகப்பட்டினம்

பெண் கல்வி விழிப்புணர்வு போட்டி

DIN

வட்டார வள மையம் சார்பில், பெண்கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு போட்டி திருமருகலில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் மூலம் திருமருகல் வட்டார வள மையத்தில், பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு, திருமருகல் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அமுதா தலைமை வகித்தார். திருமருகல் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், இளங்கோவன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT