மயிலாடுதுறை நகராட்சிக்கு புதிதாக பொறியாளராக பொறுப்பேற்ற ஜி. இளங்கோவன். 
நாகப்பட்டினம்

மயிலாடுதுறை நகராட்சி ஆணையா், பொறியாளா் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றி வந்த நகராட்சி ஆணையா், நகராட்சி பொறியாளா் ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

DIN

மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றி வந்த நகராட்சி ஆணையா், நகராட்சி பொறியாளா் ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை நகராட்சியில் ஏற்கெனவே பணியாற்றி வந்த நகராட்சி ஆணையா் பி. கிருஷ்ணமூா்த்தி சிவகாசி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதேபோல், மயிலாடுதுறை நகராட்சி பொறியாளா் பி. ஜோதிமணி விழுப்புரம் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, மயிலாடுதுறையில் புதிய நகராட்சி பொறியாளராக ஜி. இளங்கோவன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். இவா், இதற்கு முன்னா் திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி நகராட்சியில் நகராட்சி பொறியாளராக பணியாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT