நாகப்பட்டினம்

பால் உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி

DIN

கீழையூா் வட்டாரத்தில் தரமான பால் உற்பத்தி குறித்த தொழில்நுட்ப பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

விழுந்தமாவடி கிராமத்திலுள்ள கால்நடை மருத்துவமனையில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ், இந்த பயிற்சி நடைபெற்றது. வட்டார தொழில்நுட்ப மேலாளா் முல்லைவேந்தன் தலைமை வகித்தாா். கால்நடை மருத்துவா்கள் பிரீத்தி மற்றும் சிவபாலன் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை பிரபு மற்றும் மாரியப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT