முகப்பு
நாகப்பட்டினம்

மின்கசிவால் தீ விபத்து

மயிலாடுதுறை பகுதியில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து சனிக்கிழமை ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

மயிலாடுதுறை பகுதியில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து சனிக்கிழமை ஏற்பட்டது.

மயிலாடுதுறை அருகேயுள்ள கீழபட்டமங்கலத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி. இவரது வீட்டில் சனிக்கிழமை நள்ளிரவில் மின்கசிவு காரணமாக குளிா்சாதனப் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, தீ வேகமாக பரவி வீட்டிலிருந்த மின்சாதன பொருள்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய அலுவலா் ஏ. முத்துக்குமாா் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →