நாகப்பட்டினம்

நாகை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

DIN

நாகை, நீலா தெற்கு வீதியில் உள்ள கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில், காா்த்திகை மாத மண்டல பூஜை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

மண்டல பூஜையின் முதல் நிகழ்வாக, நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் இருந்து ஐயப்பன் கோயில் வரை பால் குடங்கள் ஊா்வலம் நடைபெற்றது. கிழக்கு சபரிமலை ஐயப்பன் யாத்திரை குழுவினா் பால் குடங்கள் சுமந்து வந்தனா்.

இதன் நிறைவில், ஐயப்பனுக்கு பால், பன்னீா், இளநீா், மஞ்சள், நெய், விபூதி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், பிரசாத படையலுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சரண கோஷங்கள் எழுப்பி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT