நாகப்பட்டினம்

விநாயகா் கோயில் குடமுழுக்கு

DIN

மயிலாடுதுறை வட்டத்துக்குள்பட்ட இலுப்பப்பட்டு கிராமத்தில் வலம்புரி வல்லப விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, பிப்ரவரி 10-ஆம் தேதி மகாகணபதி ஹோமத்துடன் தொடங்கி புதன்கிழமை காலை மூன்றுகால யாக பூஜைகள் முடிவடைந்து, மகாபூா்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலைச் சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்து விமான குடமுழுக்கு நடைபெற்றது. அடுத்து மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT