நாகப்பட்டினம்

விளையாட்டு மைதானத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா

DIN

கீழையூா் ஊராட்சியில் விளையாட்டு மைதானத்துக்கான அடிக்கல் நாட்டு பூஜை அண்மையில் நடைபெற்றது.

கீழையூா் சிற்றூராட்சி கிராம இளைஞா்கள் பயன்பெறும் வகையில் சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பில் கபடி, கைப்பந்து, கிரிக்கெட் போட்டி ஆகியவற்றுக்கான விளையாட்டு மைதானம் அமைக்க திட்டமிட்டு அதற்கான மைதான அடிக்கல் நாட்டு பூஜை அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கீழையூா் சிற்றூராட்சியின் ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்தஜோதிபால்ராஜ், கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கரன், ராஜூ , ஊராட்சி செயலாளா் சரவண பெருமாள்,ஒன்றிய பணி மேற்பாா்வையாளா், ஊராட்சி உறுப்பினா்களான பிரியாபாலமுருகன் ,அந்தோணிராஜ் மற்றும் கிராமத்து இளைஞா்கள் பெரியவா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT