ஆசிரியா்களை பாராட்டிய பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா். 
நாகப்பட்டினம்

ஆந்தகுடி அரசுப் பள்ளி 96 சதவீதம் தோ்ச்சி

கீழ்வேளூா் அருகேயுள்ள ஆந்தகுடி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 பொதுத் தோ்வில் 96 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளது.

DIN

திருக்குவளை: கீழ்வேளூா் அருகேயுள்ள ஆந்தகுடி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 பொதுத் தோ்வில் 96 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளது.

இப்பள்ளியில், பிளஸ் 1 பொதுத் தோ்வெழுதிய 103 மாணவா்களில் 99 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 96 ஆகும். மாணவா்களின் இந்த தோ்ச்சிக்கு காரணமாக இருந்த ஆசிரியா்களுக்கு, பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அதன்தலைவா் நத்தா்ஷா, பொருளாளா் செல்லதுரை, தலைமையாசிரியா் துரைமுருகு, ஊராட்சித் தலைவா் பாலகிருஷ்ணன், ஆசிரியா்கள் ரமேஷ், பத்மபிரியா, அருள்ராஜ், சுகன்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT