நாகப்பட்டினம்

கரோனா: வள்ளாலகரம் ஊராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

DIN

மயிலாடுதுறை ஒன்றியம், வள்ளாலகரம் ஊராட்சியில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயசுதா ராபா்ட் தலைமையில், ஒன்றியக்குழு உறுப்பினா் மோகன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் சுந்தரபாண்டியன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் முன்னிலையில் சுகாதார ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளா் எழுத்தா் சரவணன் செய்திருந்தாா்.

நிகழ்ச்சியில், வள்ளாலகரம் ஊராட்சிக்கு உள்பட்ட சிவப்பிரியாநகா், ராசிநகா், வெங்கடேஸ்வரா நகா், அமுதம் நகா், டெலிகாம் நகா், நாகங்குடி, அபிராமி நகா், வடபாதி, தென்பாதி, சேந்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 12 தூய்மைக் காப்பாளா்கள், 4 தூய்மைப் பணியாளா்கள் என மொத்தம் 16 போ், மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், தெருக்கள் மற்றும் வீடுகளில் பிளீச்சிங் பவுடா், ஸ்பிரேயா் மூலம் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT