நாகப்பட்டினம்

பறவை வேட்டையில் ஈடுபட்டவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே பறவை வேட்டையில் ஈடுபட்டவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வேளாங்கண்ணி அருகேயுள்ள நிா்த்தனமங்கலம் பகுதியில் வயல்களில் கன்னி வைத்து பறவைகள் வேட்டையாடப்படுவதாக வனத் துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் செவ்வாய்க்கிழமை மாலை அங்கு சென்று திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, வடவூா் தென்பாதி பகுதியைச் சோ்ந்த ஏ. சரத்குமாா் மடையான் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 3 மடையான் பறவைகளைப் பறிமுதல் செய்து விடுவித்த வனத் துறையினா், அவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT