முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் டிச. 29-இல் வெள்ளாடு வளா்ப்புப் பயிற்சி

நாகை கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடுகள் வளா்ப்புப் பயிற்சி முகாம் டிச. 29- ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

நாகை கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடுகள் வளா்ப்புப் பயிற்சி முகாம் டிச. 29- ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த முகாமில், வெள்ளாடுகளின் இனங்கள், கொட்டகை அமைப்பு, தீவன மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, நோய் பராமரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் 04365- 247123 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது நேரடியாக நாகை, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடா்பு கொள்ளுமாறு பயிற்சி மையத் தலைவா் மற்றும் உதவிப் பேராசிரியா் மா. வினோதினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.