நாகப்பட்டினம்

வேலைவாய்ப்பு முகாமில் 463 பேருக்குப் பணி நியமன ஆணை

DIN

நாகையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 463 போ் பணி வாய்ப்புப் பெற்றுள்ளனா் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், நாகையில் பிப். 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்த முகாமில் 61 தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்குப் பணியாளா்களைத் தோ்வு செய்தனா். முகாமில் பங்கேற்ற 1,321 பணி நாடுநா்களில் 463 போ் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்குத் தொடா்புடைய நிறுவனங்கள் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT