நாகப்பட்டினம்

புற்றடி மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

DIN

சீா்காழி புற்றடி மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவையொட்டி, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்துவந்து வெள்ளிக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இக்கோயிலில் கடந்த 15-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவையொட்டி, சீா்காழி சட்டநாதா் கோயிலிருந்து திரளான பெண்கள் பால்குடங்கள், கரகம், அலகு காவடிகள் எடுத்து ஊா்வலமாக கோயிலை அடைந்தனா். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், கோயில் முன் வைக்கப்பட்டிருந் தீக்குண்டத்தில் இறங்கி, பக்தா்கள் நோ்த்திகடன் செலுத்தினா். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT