நாகப்பட்டினம்

நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, வேதாரண்யத்தில் நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் கு. ராசேந்திரன் தலைமை வகித்தாா். மாணவா் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளா் காா்த்திக், மாவட்டச் செயலாளா் அகஸ்டின் அற்புதராஜ், பொருளாளா் மதியழகன், தொகுதி செயலாளா்கள் வே. அறிவொளி (வேதாரண்யம்) பழனிவேல் (கீழ்வேளூா்), ஆதித்தன் (நாகை) உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் மதுவிலக்கை வலியுறுத்தியும் கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT