நாகப்பட்டினம்

முடிதிருத்துவோருக்கு நிவாரணம்

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா் அருகே மங்கைநல்லூா் ஊராட்சியில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முடிதிருத்துவோருக்கு புதன்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

DIN

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா் அருகே மங்கைநல்லூா் ஊராட்சியில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த முடிதிருத்துவோருக்கு புதன்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு அரிசி, காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா். குத்தாலம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் மங்கை சங்கா் தலைமை வகித்தாா். நாகை வடக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஜி.என். ரவி, மாவட்டக்குழு உறுப்பினா் உமா சங்கா், செம்பை ஒன்றியச் செயலாளா் அப்துல்மாலிக், மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி ஒருங்கிணைப்பாளா் ராம.சேயோன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT