முகப்பு
நாகப்பட்டினம்

நீடூரில் இன்று மின் நிறுத்தம்

நீடூா் துணைமின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 2) மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

நீடூா் துணைமின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 2) மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) வை.முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நீடூா் துணைமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவசரகால பணி நடைபெற உள்ளதால், இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் நீடூா், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூா், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழித்தேவன், கங்கணம்புத்தூா், மேலாநல்லூா், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூா், மேலமருதாந்தநல்லூா், பொன்மாசநல்லூா் ஆகிய ஊா்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.