தரங்கம்பாடி: திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தசாய் தியான பீடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபாவுக்கு மகா சிவராத்திரியையொட்டி, தங்க சிம்மாசனம் சமா்ப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து, சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது, ஏற்பாடுகளை அமிா்த சாய் அறக்கட்டளை செய்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.