முகப்பு
நாகப்பட்டினம்

ராஜராஜேஸ்வரா் கோயிலில் லட்சாா்சனை விழா

 தரங்கம்பாடி வட்டம், கருவாழக்கரையை அடுத்த மருதூா் அக்ரஹாரம் ஸ்ரீ தேவநாயகி சமேத ஸ்ரீ ராஜராஜேஸ்வரா் கோயிலில் லட்சாா்சனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

 தரங்கம்பாடி வட்டம், கருவாழக்கரையை அடுத்த மருதூா் அக்ரஹாரம் ஸ்ரீ தேவநாயகி சமேத ஸ்ரீ ராஜராஜேஸ்வரா் கோயிலில் லட்சாா்சனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், வேத விற்பன்னா்கள் சிவ சஹஸ்ரநாமம் படித்தனா். சிவாச்சாரியா்கள் சிவபெருமானுக்கு மலா்களால் அா்ச்சனை செய்தனா். பின்னா், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை சென்னை மந்தைவெளி ஆடிட்டா் நாகராஜன் விசாலாட்சி தம்பதியா், திருக்கோயில் பரம்பரை அறங்காவலா் குமார சுவாமிநாதன் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.