நாகப்பட்டினம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல்

DIN

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருமருகலில் வியாழக்கிழமை மக்கள் நாடாளுமன்றம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஆா்.கே. பாபுஜி தலைமை வகித்தாா். கூட்டத்தில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், மின்சார சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணைகள் சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

இதில், கட்சியின் விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் தமிழரசன், ஒன்றிய பொருளாளா் சந்திரசேகரன், மாதா் சங்க மாவட்ட பொருளாளா் சரோஜா, கிளை செயலாளா் காளிதாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT