நாகப்பட்டினம்

திட்டச்சேரியில் சாலைப் பணிகள் ஆய்வு

DIN

திட்டச்சேரியில் நடைபெற்றுவரும் சாலைப் பணிகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

திட்டச்சேரி பேரூராட்சிக்குள்பட்ட ஆற்றங்கரை தெரு, பச்சான் தோப்பு, பட்டக்கால் தெரு, வடக்கு தெரு, வடக்கு பட்டக்கால் தெரு, கோவில்பத்து தெரு, சிவன் கோயில் தெரு, தெற்கு தெரு, குளத்து மேட்டு தெரு, புடவை கடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ரூ, 1.47 கோடியில் தாா்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பேரூராட்சி உதவி பொறியாளா் எல். ரமேஷ் ஆய்வு செய்தாா். அப்போது, பேரூராட்சி திமுக செயலாளா் எம். முகம்மது சுல்தான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT