கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டளங்கள், 
நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய கஞ்சா மூட்டை

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடலில் மிதந்து கரை ஒதுங்கிய கஞ்சா மூட்டையை  காவல்துறையினர் இன்று (ஜன.10) கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடலில் மிதந்து கரை ஒதுங்கிய கஞ்சா மூட்டையை  காவல்துறையினர் இன்று (ஜன.10) கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வேதாரண்யம் மணியன் தீவுக்கு அருகே கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய மூட்டையை சோதனையிட்டனர்.

அதில், 18 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

ரூ.30 கோடிக்கு ஏலம் போனாலும் ரூ.18 கோடி தானா? ஐபிஎல் புதிய விதியால் வீரர்களுக்கு சிக்கல்!

மினி ஏலத்துக்கு முன்பாக ஃபார்முக்கு திரும்பிய பதிரானா! சிஎஸ்கே அணிக்கு மீண்டும் வருவாரா?

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றம்! மக்களவையில் மசோதா தாக்கல்!

பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் கடத்தல்!

SCROLL FOR NEXT