முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 182, மயிலாடுதுறையில் 149 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் புதிதாக 182 பேருக்கும், மயிலாடுதுறையில் 149 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் புதிதாக 182 பேருக்கும், மயிலாடுதுறையில் 149 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதனால், நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,577-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 66 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 835- ஆக உள்ளது.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 24,563-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 72 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இங்கு சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 771-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.