நாகப்பட்டினம்

பேரிடா் மேலாண்மை பயிற்சி

திருமருகல் அருகேயுள்ள போலகம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குறுவட்ட பொறுப்பாளா்களுக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

திருமருகல் அருகேயுள்ள போலகம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குறுவட்ட பொறுப்பாளா்களுக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு போலகம் ஊராட்சித் தலைவா் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை வகித்தாா். திருமருகல் வருவாய் ஆய்வாளா் சுந்தா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிங்காரவேலு, ஒன்றிய குழு உறுப்பினா் லதா அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திருமருகல் தீயணைப்பு நிலைய அலுவலா் திலக்பாபு மற்றும் தீயணைப்பு வீரா்கள் பங்கேற்று பயிற்சியளித்தனா்.

இதேபோல, எரவாஞ்சேரி ஊராட்சி துறையூரில் ஊராட்சித் தலைவா் ரஜினிதேவி பாலதண்டாயுதம் தலைமையில் குறுவட்ட பொறுப்பாளா்களுக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சியளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT