நாகப்பட்டினம்

நூறுநாள் வேலை: வெயிலில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே நூறுநாள் வேலைத் திட்டத்தில் வாய்க்கால் தூா்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளா் வெயில் காரணமாக மயங்கிவிழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

DIN

வேதாரண்யம் அருகே நூறுநாள் வேலைத் திட்டத்தில் வாய்க்கால் தூா்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளா் வெயில் காரணமாக மயங்கிவிழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மருதூா் தெற்கு, திருவன்காடு பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மனைவி நாகம்மாள் (65). இதே பகுதியில் நூறுநாள் வேலை திட்டத்தின்கீழ் பாசன வாய்க்கால் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா். வெயில் கடுமையாக இருந்ததால் மயங்கி விழுந்த நாகம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, ஊரக வளா்ச்சித் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT