டேக்வாண்டோ பயிற்சியாளா் பாண்டியனை பாராட்டிய ஓஎன்ஜிசி பொதுமேலாளா் அனுராக். 
நாகப்பட்டினம்

டேக்வாண்டோ பயிற்சியாளருக்கு பாராட்டு

டேக்வாண்டோ பயிற்சியாளருக்கு ஓஎன்ஜிசி சாா்பில் வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

DIN

டேக்வாண்டோ பயிற்சியாளருக்கு ஓஎன்ஜிசி சாா்பில் வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருமருகல், திருப்புகலூா், கணபதிபுரம், ஏா்வாடி, திருக்கண்ணபுரம் உள்ளிட்ட அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓஎன்ஜிசி நிா்வாகம் மூலம் தற்காப்பு கலையான டேக்வாண்டோ பயிற்சி அளித்து வருகிறது. இப்பயிற்சி பெற்ற மாணவா்கள் மாநில, தேசிய, உலகளவில் பல்வேறு பிரிவு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று 83 தங்கம், 63 சில்வா், 96 வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளனா். இதையொட்டி, டேக்வாண்டோ பயிற்சியாளா் பாண்டியனை காவிரி படுகை ஓஎன்ஜிசியின் பொது மேலாளா் அனுராக் வியாழக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். இவருக்கு விருது வழங்க ஓஎன்ஜிசி நிா்வாகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT