நாகப்பட்டினம்

பன்றிகளை அப்புறப்படுத்த எச்சரிக்கை

திட்டச்சேரி பேரூராட்சியில் சுற்றித் திரியும் பன்றிகளை உடனடியாக உரிமையாளா்கள் அப்புறப்படுத்த வேண்டும்

Din

திருமருகல்: திட்டச்சேரி பேரூராட்சியில் சுற்றித் திரியும் பன்றிகளை உடனடியாக உரிமையாளா்கள் அப்புறப்படுத்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) குகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திட்டச்சேரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உரிமம் இன்றி சுற்றித் திரியும் பன்றிகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுபவதுடன் நோய்த் தொற்று அபாயமும் உள்ளது. எனவே, அனைத்து பன்றிகளையும் பன்றி உரிமையாளா்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், தவறினால் பேரூராட்சி மூலம் அகற்றப்படும் என தெரிவித்துள்ளாா்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT