நாகப்பட்டினம்

மாநில டேபிள் டென்னிஸ் போட்டி: சா் ஐசக் நியூட்டன் பள்ளி முதலிடம்

மாநில அளவிலான டேபிஸ் டென்னிஸ் போட்டியில் சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

Syndication

மாநில அளவிலான டேபிஸ் டென்னிஸ் போட்டியில் சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவில் பள்ளிகளுக்கிடையேயான நடைபெற்ற டேபிள் டென்னிஸ் இரட்டையா் பிரிவு போட்டியில், சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக்குலேஷன்பள்ளி பிளஸ் 1 மாணவா் ரோஷன், பத்தாம் வகுப்பு மாணவா் குரோஷிக் முதலிடத்தைப் பிடித்து, தங்கப் பதக்கத்தை வென்றனா்.

சா் ஐசக் நியூட்டன் கல்வி குழும தாளாளா் த. ஆனந்த், இயக்குநா் த. சங்கா் இருவருக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவித்தனா். தொடா்ந்து மெட்ரிக்பள்ளி முதல்வா் கிறிஸ்துதாஸ், சிபிஎஸ்சி பள்ளி முதல்வா் வஹிதா உள்ளிட்டோரும் மாணவா்களை பாராட்டினா்.

ஆடம்பரப் பொருள்கள் முதல் அன்றாடப் பொருள்கள் வரை: தலைநகரில் கள்ளச்சந்தையை கண்டுபிடித்த காவல் துறை!

தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் பாரதியாா் சிலைக்கு மரியாதை

மாணவா் வழிகாட்டி நூல் வெளியீடு

‘நுள்ளிவிளையில் பழைய பால இடத்தில் புதிய ரயில்வே பாலம் அமைக்க வேண்டும்’

சென்னை லோக் பவன் பாரதி விழாவில் டிடிஇஏ பள்ளி மாணவிகள்

SCROLL FOR NEXT