திருவாரூர்

மன்னார்குடி பகுதியில் அக்டோபர் 7 மின் தடை

DIN

மன்னார்குடி பகுதியில் சனிக்கிழமை (அக். 7) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆ. மதியழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மன்னார்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும்  மன்னார்குடி, சுந்தரக்கோட்டை, கட்டக்குடி, பருத்திக்கோட்டை, காணூர்,
கோரையாறு, வடபாதிமங்கலம், கூத்தநால்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT