திருவாரூர்

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்குக் கோரி மனிதச் சங்கிலி

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி,  திருவாரூர் அருகேயுள்ள கங்களாஞ்சேரியில் பொதுமக்கள், வணிகர்கள்  மற்றும்

DIN

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி,  திருவாரூர் அருகேயுள்ள கங்களாஞ்சேரியில் பொதுமக்கள், வணிகர்கள்  மற்றும் மாணவர்கள் மனிதச் சங்கலி போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும்,  கங்களாஞ்சேரி பாலம் அருகில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீக்கு 40 வீடுகள் எரிந்து நாசம், தீயணைப்பு வீரரும் பலி

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

SCROLL FOR NEXT