முகப்பு
திருவாரூர்

வேணுகோபாலன் அலங்காரத்தில் சந்தானராமர்

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் நடைபெற்று வரும் ஸ்ரீராமநவமி விழா வீதியுலாவில் சந்தானராமர் வேணுகோபாலன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். 

Updated On : 29 மார்ச், 2018 at 9:38 AM
பகிர்:

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் நடைபெற்று வரும் ஸ்ரீராமநவமி விழா வீதியுலாவில் சந்தானராமர் வேணுகோபாலன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். 
நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் ஸ்ரீராமநவமி பிரமோத்ஸவத்தின் 2-ஆம் நாள் விழாவையொட்டி,  சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இரவு சூரிய பிரபையில் வேணுகோபாலன் அலங்காரத்தில் சந்தானராமர் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.