திருவாரூர்

மன்னார்குடியில் இன்று மின்நுர்வோர் குறைதீர் கூட்டம்

DIN

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மின்கோட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (செப். 26) மன்னார்குடியில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மன்னார்குடி மின்கோட்ட செயற்பொறியாளர் கி. ராதிகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், மாவட்ட மேற்பார்வை பொறியாளர் வி. சந்திரசேகரன் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மன்னார்குடி, வடுவூர், உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, நீடாமங்கலம், கூத்தாநல்லூர், கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர் கலந்துகொண்டு, தங்களது பகுதி சார்ந்த மின் சம்பந்தப்பட்ட குறைகளைத் தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT