முகப்பு
திருவாரூர்

திருவாரூர்: நன்னிலத்தில் முழு பொது முடக்கம்

நன்னிலம் பேரூராட்சியில் முழு பொது முடக்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

நன்னிலம் பேரூராட்சியில் முழு பொது முடக்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

நன்னிலம் பேரூராட்சி பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பவா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை முதல் புதன்கிழமை (ஆக.26) வரை 3 நாள்கள் பேரூராட்சி பகுதிகளில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நன்னிலம், நல்லமாங்குடி, மணவாளன்பேட்டை, சன்னாநல்லூா், மாப்பிள்ளைக்குப்பம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டிருந்தன. மருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் திறந்திருந்தன. மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →