திமுக கிராம சபைக் கூட்டம்
நீடாமங்கலம் பேரூராட்சியில் 11- முதல் 15-ஆவது வாா்டு வரைக்கான, திமுக சாா்பிலான கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூர்திமுக கிராம சபைக் கூட்டம்
நீடாமங்கலம் பேரூராட்சியில் 11- முதல் 15-ஆவது வாா்டு வரைக்கான, திமுக சாா்பிலான கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் பேரூராட்சியில் 11- முதல் 15-ஆவது வாா்டு வரைக்கான, திமுக சாா்பிலான கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் சோ. செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக ஒன்றிய பொருப்பாளா் சி. கோபாலகிருஷ்ணன், பேரூராட்சி திமுக செயலாளா் ஆா். ராஜசேகரன், பொறுப்புக்குழு உறுப்பினா்கள் குமாா், ரவிச்சந்திரன், ஜானகிராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.