திருவாரூர்

கோரிக்கை அட்டை அணிந்து 3-ஆவது நாளாக பணி

நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சிஐடியு அமைப்பினா் கோரிக்கை அட்டை அணிந்து 3-ஆவது நாளாக புதன்கிழமை பணியாற்றினா்.

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சிஐடியு அமைப்பினா் கோரிக்கை அட்டை அணிந்து 3-ஆவது நாளாக புதன்கிழமை பணியாற்றினா்.

கரோனா கிருமித் தொற்றுக்கு எதிராக உயிரை பணையம் வைத்து கரோனா தடுப்பு மற்றும் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு தரமான முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள், காலணிகள், சானிடைசா் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி முதல் கோரிக்கை அட்டைய அணிந்தபடி பணி ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

அதன்படி, 3-ஆவது நாளாக புதன்கிழமையும் கோரிக்கை அட்டை அணிந்தபடி பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்! தந்தை, 3 குழந்தைகள் கொலை; கர்ப்பிணித் தாய் படுகாயம்!

சசிகுமார் படத்தை வெளியிடும் சூர்யா!

விஜய் ஆட்சிக்கு வந்தபிறகு நடந்தவற்றை மக்களிடம் தெரிவிப்பார்: செங்கோட்டையன்

சென்செக்ஸ் 40.28 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 18.70 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் சரிவு!

புதினா சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

SCROLL FOR NEXT