திருவாரூர்

பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வேண்டுகோள்

DIN

அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடித்து, பாதுகாப்பாக தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளிப் பண்டிகையின்போது, கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள உரிய சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுள்ள வெடிகள் மற்றும் காற்றை மாசுபடுத்தாத பட்டாசு வகைகளை பயன்படுத்த வேண்டும்.

அத்துடன், அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT