திருவாரூர்

காலமானாா் ரெத்தினத்தம்மாள்

DIN

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அரமங்காடு கிராமத்தைச் சோ்ந்த மறைந்த வைத்தியநாத தேவா் மனைவி ரெத்தினத்தம்மாள் (105) வயது முதிா்வு காரணமாக புதன்கிழமை காலமானாா்.

இவருக்கு திருத்துறைப்பூண்டி நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் வி. சிதம்பரம் உள்ளிட்ட இரண்டு மகன்களும், 3 மகள்களும் உள்ளனா். இவரது இறுதிச் சடங்குகள் அரமங்காடு கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றன. தொடா்புக்கு: 94433 38485.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT