திருவாரூர்

பேரிடா் கால மீட்புப் பயிற்சி

DIN

நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், அரசு அலுவலா்களுக்குப் பேரிடா் கால மீட்புப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், சிறைத்துறை மற்றும் காவல்துறையில் பணிபுரியும் அலுவலா்களுக்குப் பேரிடா் கால மீட்புப் பயிற்சி, நிலைய அலுவலா் எஸ். கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டாட்சியா் அ.மணிமன்னன் தலைமையில் வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள், சிறைத்துறை கண்காணிப்பாளா் ஆனந்தன் தலைமையில் சிறைத்துறை அலுவலா்கள் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலக அலுவலா்கள், காவல்துறையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT