முகப்பு
திருவாரூர்

நலத்திட்டங்கள் ஆய்வு

நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 செப்டம்பர், 2020 at 10:31 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:53 PM

நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் அ. மணிமன்னன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை குறித்த முன்னேற்பாடு, கரோனாத் தொற்றுத் தொடா்பாக அரசு விதிமுறைகளைப் பின்பற்றாதவா்களுக்கு அபராதம் விதிப்பது, பட்டா மாறுதல் குறித்த மனுக்களை முடிவு செய்தல், இ அடங்கல் பதிவுகள் மேற்கொள்ளுதல், முதியோா் மற்றும் இதர ஓய்வூதிய உதவித் தொகை கோரி வரப்பெற்ற மனுக்களை முடிவு செய்தல் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், வருவாய் ஆய்வாளா்கள், சரக நில அளவா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா், கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.