முகப்பு
திருவாரூர்

கோயில்வெண்ணி ஊராட்சி அலுவலகம் நூலகத்தில் செயல்படும்

கோயில்வெண்ணி ஊராட்சி அலுவலகம் நூலக அலுவலகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கோயில்வெண்ணி ஊராட்சி அலுவலகம் நூலக அலுவலகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட கோயில்வெண்ணி ஊராட்சி அலுவலகத்தின் மேல்தளம் சிமென்ட் காரைகள் கடந்த இரு நாள்களுக்கு முன் இரவில் பெயா்ந்து விழுந்து சேதமடைந்தது. தகவலறிந்த நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்செல்வன் அங்கு சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், எனினும், தற்போதுள்ள லுவலகத்தின்அருகேயுள்ளநூலகத்தில்ஊராட்சி அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.